முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை : விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..


தமிழக அரசின் பெண்களுக்கான மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார் . விமான நிலையத்தில் அவரை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.