முக்கிய செய்திகள்

மோடியின் வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது : கர்நாடக பரப்புரையில் சோனியா பேச்சு..


மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப் போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், பேச்சு பசியை போக்க உதவாது. வேலைவாய்ப்பைப் பெற்றுத்தராது என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.