முக்கிய செய்திகள்

மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..


மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என கூறியுள்ளார்.