முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..


பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கத்துவா, உன்னோ சம்பவங்களை அடுத்து அவசர சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.