பிரதமர் மோடி 3-வது முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்பு..

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் பவிரதமர் மோடி 3-வது முறையாக முதல் எம்.பி.யாக ப பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

உலக இரத்ததான தினம்: காரைக்குடியில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி..

பெண் உதவி ஆய்வாளரை ஆபாசமான திட்டிய புகாரில் சிவகங்கை நகர பாஜக தலைவர் கைது..

Recent Posts