முக்கிய செய்திகள்

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார் பிரதமர் மோடி…

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தரும் இன்று (திங்கள், 06.11.17) திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறார். விழா முடிவடைந்ததும் சரியாக பகல் 12.30 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Modi to meet Karunanidhi