முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணம்


பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு  அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மே 29 ம் தேதி முதல் ஜூன் 2 வரை அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.