
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, இதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக பலர் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.