முக்கிய செய்திகள்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு..


சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது.

கிரகணம் முடிந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.