முக்கிய செய்திகள்

1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..

சீனாவின் ஜியாங்ஜி மாகாணத்தின் லுாசான் மலைக்கு அருகில் மேற்கு கடல் பகுதியில் அமைந்துள்ள 1600 இயற்கை தீவுகளுக்கு நடுவே புதிய தேசிய நெடுறு்சாலையை சீனா அமைத்துள்ளது.
இயற்கை அழகு கொட்டிக்கிடுக்கும் இந்த தீவுகள் வழிவே நெடுஞ்சாலை பயணம் சுற்றுலா பயணிகளுக்கு கண்ணைக்கவரும் என்பதில் ஐயமில்லை.