
ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் பரிசு என அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் அறிவித்துள்ளார்
ரஷியாவில் கடந்த ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வரும் மக்களைத் தொகையை அதிகரிக்கச் செய்ய அதிபர் புதின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13,500 பவுண்ட்(ரூ.13 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 10 குழந்தைகள் பெறும் தாய்க்கு ‘Mother Heroine’ பட்டம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.