நொடிக்கு ரூ34,666 சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானிக்கு நொடிக்கு 34,666 சம்பாதித்துக் கொடுத்ததுதான் ஏழைத்தாயின் மகனான மோடி செய்திருக்கும் சாதனை என்கிறார், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த கனகராஜ்…. கனகராஜின் ட்விட்டர் பதிவு…

Mukesh Ambani earned Rs.34,666 per second