திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்..

திருவண்ணாமலையில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக காலமானார். சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இவரின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.