
மும்பை மாநகரத்தில் திடீர் என மின் தடை ஏற்பட்டது. மின் பாதையில் ஏற்பட்ட கோளாரால் மும்பை நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பை புறநகர் இரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு இரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.