800 என்ற பெயரில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தமிழ் தெலுங்கு.மலையாளம்,சிங்கள மொழிகளில் படம் எடுக்க முடிவு செய்து அதில் முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க தமிழக அரசியல் கட்சிகள்,தமிழ் இயக்கங்கள், இயக்குனர் பாரதிராஜ உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில் படத்தில் நடிப்பது உறுதி என்று கூறினார்..படம் வெளிவந்தால் புரியும் என்றார்.
இதனிடையே விஜய்சேதுபதி விலகிக் கொள்ள முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். விஜய் சேதுபதியி தன் கலைப் பயணத்தில் என்னால் தடை ஏற்பட்ட விடக் கூடாது என முத்தையா முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து விஜய் சேதுபதி தனது டிவிட்டரில் முத்தையா முரளிதரனின் கருத்துக்கு நன்றி,வணக்கம் என டிவிட் செய்துள்ளார்.
Recent Posts
1
Posted in
scroller
காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…
Post Date
1 week ago
2
Posted in
scroller
செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….
Post Date
1 week ago
3
Posted in
scroller
தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…
Post Date
1 week ago
4
Posted in
Uncategorized
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
5
Posted in
scroller
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
Post Date
2 weeks ago
6
Posted in
scroller
இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…
Post Date
2 weeks ago
7
Posted in
scroller
நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
8
9
10