
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.