முக்கிய செய்திகள்

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..


முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.