முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த அசோதா குறித்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஷ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்என்று பேசினார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஏற்கனவே நிறைவேற்றம்
முத்தலாக் தடை மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு வழங்கிய அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு