முக்கிய செய்திகள்

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண்சரிவு : 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர்.
200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் வடக்குப்பகுதியான கபாகண்ட் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் மணணசரிவு நடைபெற்றுள்ளது.