முக்கிய செய்திகள்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் : தமிழக அரசு அரசாணை..

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது