முக்கிய செய்திகள்

நாகை-சென்னை இடையே ‘கஜா புயல்’ கரையைக் கடக்கும் : வானிலைமையம்..

நாகபட்டினத்திற்து வட கிழக்கே மையம் கொண்டுள்ள கஜா புயல் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர்.,14 தேி முதல் தஞ்சை,திருவாரூர்,நாகபட்டினம்,கடலுார்,விழுப்புரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.