முக்கிய செய்திகள்

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்..


ஒகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 65 மீனவ கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர்.