காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் சாரலாக பெய்து வந்த மழை தற்போது நாகை,காரைக்கால் மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது.
மேலும் 2 நாட்கள் மழை யெ்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது