முக்கிய செய்திகள்

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன்  வழங்கப்பட்டது.

நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.