முக்கிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்: மு.க ஸ்டாலின் வாழ்த்து,,,


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக நீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும், நல்லகண்ணு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் நல்லகண்ணுவின் லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.