முக்கிய செய்திகள்

`நம்ம வீட்டுப்பிள்ளை’ டிரெய்லர் வெளியீடு…

 https://youtu.be/59_Fl_e46IU?t=46  இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – அனு இமானுவேல் நடிக்கும் படம் `நம்ம வீட்டுப்பிள்ளை’.

இப்படத்தில் சூரி, பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில்  படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.