நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்..,

நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்.
கோவை மாவட்ட நாதக மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மண்டல,மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Recent Posts