தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்குகிறது. எனவே IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நான் முதல்வன் வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கப்படகிறது.
இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ₹7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023
விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்:
https://nmcep.tndge.org
மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது