முக்கிய செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..

நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வைத்திருந்ததாக திமுகவினர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களை தாக்கிய தேவேபந்திர வேயாளர் குல அமைப்பை சார்ந்த 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரி தேர்தலை தேவேந்திர வேளாளர் மக்கள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.