முக்கிய செய்திகள்

சசி கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரண்..


சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இன்நிலையில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முன்னதாக அவரின் உடல் நிலை கருதி உடனே சரணைடைய உச்சநீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.