முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது: ப.சிதம்பரம்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது cள்நோக்கம் கொண்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2010-ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்திற்கும் தற்போது அமல்படுத்த திட்டம் மாறானது

2010-ல் சோனியா பேசிய வீடியோ பதிவை பாரதிய ஜனதா வெளியிட்டு உள்ளதற்கு ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சோனியாவின் வீடியோ பதிவை தெளிவாக கேட்டால் குடியிருப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தான் என்.பி.ஆர். என்பது தெரிய வரும் எனவும் கூறியுள்ளார்.