முக்கிய செய்திகள்

ரசிகர்களுடன் இன்று `அறம்’ படத்தை கண்டு ரசித்தார் நயன்தாரா..

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.