உலக பாட்மின்டன் : இறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி..


உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி்ப்போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், உலக பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுஷியை எதிர்கொண்ட சிந்து, 21-16 ; 24-22 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சிந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்ள உள்ளார்.

நாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்..

ரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா? நொல்ல எண்ணெயா?: கி.கோபிநாத்

Recent Posts