முக்கிய செய்திகள்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.