முக்கிய செய்திகள்

நெடுவாசல் போராட்டம் வெற்றி : விஷால் பாராட்டு..

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த போராடிய அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். நெடுவாசல் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மகிழ்ச்சி தருகிறது எனவும் விஷால் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை கோரி பசுமை தீர்ப்பாயத்தில் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.