
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று விசாணைக்கு வந்தது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.