நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..

இந்தியா முழுமைக்கும் மருத்து இளம்படிபிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.nat.neet.nc.in பதிவிறக்கம் செய்யலாம்