நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் ஜனவரி 15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.