முக்கிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் கொடிய நீட் தேர்வு அடுத்து வருவதற்குள் நடவடிக்கை தேவை என கூறியுள்ளார்.