முக்கிய செய்திகள்

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்


மருத்துவப் படிப்புக்கான நடத்தப்படும் நீட் தேர்வை 25-வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே எமுத முடியும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்காணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணையை உறுதி செய்து உத்தரவிட்டது.