முக்கிய செய்திகள்

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..


தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வை எதிர்க்கிறோம், தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில் மத்தியஅரசு உள்ளது என்றும் கூறியுள்ளார்.