மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…

ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
JEE தேர்வுகள் ஜூலை 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களின் 50% ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் இலவச பொருட்கள் அளிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி…

Recent Posts