நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.