மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் புதிய முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
நேற்று மாலை வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது புதிய தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.