நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நீட்தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடைவிதித்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் எனத் தெரிவித்துள்ளது