நீட் தேர்வு முடிவுகள் :தேர்வு மையங்கள் வாரியாக வெளியீடு…

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட்டது தேசிய தேர்வு முகமை இன்று வெயிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, http://exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது

முதல்வரின் முகவரி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்..

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திக்கு அமைச்சர் உதயநிதி முற்றுப்புள்ளி..

Recent Posts