முக்கிய செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார்: ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு..


தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார் என ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மாணவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.