தமிழ்நாட்டை பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தப்பட்ட தீர்மானம் நிறைவேறியது,