முக்கிய செய்திகள்

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர் 13 ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.