முக்கிய செய்திகள்

வெளி மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கு புதுவை அரசு நிதியுதவி..


புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.